Browsing Category

Uncategorized

பழைய காவிரி பாலம் திறக்கப்படாது…..அமைச்சர் கே.என்.நேரு

பொதுமக்களின் பாதுகாப்பு கருதி பழைய காவிரி பாலம் திறக்கப்படாது என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித் துள்ளார்.ஸ்ரீரங்கம் -சிந்தாமணி பகுதியை இணைக்கும் காவிரி பாலத்தை சீரமைக் கும் பணிகள் செப்.10-ம் தேதி தொடங்கி, நடைபெற்று வருகிறது. இதனால், அனைத்து…

முசிறி அருகே விவசாயி வெட்டி கொடூர கொலை

திருச்சி மாவட்டம், முசிறி தாலுக்கா தா.பேட்டை அருகே கொழிஞ்சி பட்டி கிராமத்தை சேர்ந்தவர் துரைராஜ் (66) விவசாயி. இவருக்கு மனைவியும், இரண்டு மகள், ஒரு மகனும் உள்ளனர். .இதே ஊரைச் சேர்ந்தவர் செல்லதுரை (52) ஆடுகள் மேய்த்தும், கூலிவேலையும் செய்து…

திருச்சி தெற்கு மாவட்ட திமுகசெயற்குழு கூட்டம்: அமைச்சர் அன்பில் மகேஷ் அழைப்பு

திருச்சி, டிச.6 திருச்சி தெற்கு மாவட்ட மாவட்ட செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் திருச்சி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நாளை (டிச.7) மாலை 5.30 மணிக்கு திருச்சி தெற்கு மாவட்ட கழக…

அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் 18 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 18 ஜோடிகளுக்கு இலவச திருமணம்.அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில், திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களைச்…

வக்பு அமைப்பு குறித்து சிறப்பு சொற்பொழிவு

திருச்சிராப்பள்ளி புத்தூர் கிளை நூலகம் வாசகர் வட்டம் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை இணைந்து வக்பு அமைப்பு குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்வினை நூலகத்தில் நடத்தியது. திருச்சி புத்தூர் கிளை நூலக வாசகர் வட்ட தலைவர் விஜயகுமார் வரவேற்றார். நூலகர்…

இருதய நோயால் உயிருக்கு போராடும் குழந்தை: நல்லஉள்ளங்கள் உதவிட கோரிக்கை

திருச்சி, டிச.1 இருதய நோயால் உயிருக்கு போராடும் குழந்தையின் உயிரை காப்பாற்றிட நல்உள்ளங்கள் உதவிட வேண்டுமென்று இளம் விதவை தாய் கோரிக்கை விடுத்துள்ளார். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தாளக்குடி ஊராட்சியில் உள்ள நாராயணன் கார்டன் பகுதியை…

அரசுப்பள்ளியில் கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு

திருச்சி, நவ.22 திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், காட்டூர் அரசு ஆதிதிராவிட நல பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் இன்று (22.11.2022) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் தென்காசி எஸ் ஜவகர், திருச்சி…

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற திருச்சி மாநகர் மாவட்டக்குழு கூட்டம்…

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற திருச்சி மாநகர் மாவட்டக்குழு கூட்டம் பெருமன்ற பொதுச் செயலாளர் மரு. அறம் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ம.செல்வராஜ், மாவட்டச் செயலாளர் கி.சதீஷ் குமார் உள்ளிட்ட மாவட்டக்குழு உறுப்பினர்கள்…

முக்கொம்பு மேலணையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருச்சிராப்பள்ளி மாவட்டம், முக்கொம்பு மேலணையில் நீர் வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்மா. பிரதீப் குமார், இன்று (12.11.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்,…

திருச்சி வாகன ஓட்டிகள் கவனத்திற்கு ”தனியாங்கி வாகன எண் கண்டறிதல் செயலி”

தனியாங்கி வாகன எண் கண்டறிதல் செயலி மாநகராட்சி காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் துவக்கி வைத்தார்.முத்தூட் குழுமம் நிறுவனங்களின் சமூக பொறுப்புகளின் மூலம் திருச்சி மாநகர வாகன கண்காணிப்பு உயர் தர கேமரா (ANPR) தனியாங்கி வாகன எண் கண்டறிதல் செயலி…