காட்டூரில் வைக்கோல் ஏற்றிச் சென்ற லாரி மின் கம்பியில் உரசி தீப்பற்றி எரிந்து நாசம்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே காட்டூர் ரயில்வே கேட்டில் வைக்கோல் ஏற்றி சென்ற லாரி மின்கம்பியில் உரசி தீப்பற்றி எரிந்து நாசம்.
தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
லால்குடி அருகே செங்கரையூரில் இருந்து வைக்கோலை ஏற்றிக்கொண்டு நாமக்கல்…