மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள கல்லக்குடியில் மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் சென்னை மார்க்கமாக சென்ற ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
புள்ளம்பாடி அருகே கல்லக்குடியில் உள்ள அம்பாள்…