சிறுகனூர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
திருச்சி ஸ்ரீரங்கம் கோட்டம் சிறுகனூர் துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி, ஆவாரவள்ளி, சிறுகனூர், திருப்பட்டூர், சி.ஆர்.பாளையம், எம்.ஆர். பாளையம், சனமங்கலம், மணியாங்குறிச்சி, வாழையூர்,…