உலக தற்கொலை முயற்சி தடுப்பு தினம் குறித்த விழிப்புணர்வு பேரணி

திருச்சியில் உலக தற்கொலை முயற்சி தடுப்பு தினம் குறித்த விழிப்புணர்வு பேரணி - மாணவ, மாணவிகள் பங்கேற்பு. உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தல்படி ஆண்டுதோறும் செப்டம்பர் 10ஆம் தேதி உலக தற்கொலைத் தடுப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.…

எங்களுக்கு எந்த பிம்பமும் உடையவில்லை : த.வெ.கவினர் விமர்சனத்திற்கு திருச்சி சிவா பதில்

திருச்சி, செப்.10  எங்களுக்கு எந்த பிம்பமும் உடையவில்லை எங்களிடம் இருப்பது உண்மையான உருவம் உண்மையான வரலாறு - த.வெ.கவினர் விமர்சனத்திற்கு திருச்சி சிவா பதில் திருச்சி விமான நிலையத்தில் திமுக மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா…

2029 பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி தான் : திருச்சியில் அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி

திருச்சி, செப்.10 போராட்ட வாழ்க்கைக்கும் தியாகத்திற்கும் சொந்தக்காரரான ராகுல் காந்தி தான் பிரதமராக வரவேண்டும். 2029 பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி தான் என்பதை காங்கிரஸ் கட்சியின் அமைச்சராக நான் பகிரங்கமாக அறிவிக்கிறேன் - திருச்சியில்…

திண்டுக்கல் ஜமால் முகமது பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு தொடக்க விழா

திருச்சி, செப். 10 திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் உள்ள ஜமால் முகமது பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. மேலும் கல்லூரி வளாகத்தில் புதிதாக காஜா மியான் கல்லூரியின் விடுதியும் கட்டப்பட்டு பட்டது. இந்த விடுதியை…

லாரி மீது பைக் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

திருச்சி, செப். 10 திருச்சி அருகே உள்ள திருச்செந்துறை  வேளாள தெருவை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் ராகுல் (வயது 20). பெயிண்டரான இவர் சம்பவத்தன்று  ஜீயபுரம் கடைவீதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அரசு…

டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியைத் தடுக்க “கம்புசியா” மீன்களை நீர்நிலைகளில் விடும் பணி

திருச்சி, செப்.10 திருச்சி மாநகராட்சி பகுதியில் டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியைத் தடுக்க நீர்நிலைகளில் 10 ஆயிரம் கம்புசியா மீன்கள் விடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 65 வார்டுகளிலும் மலேரியா,…

அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் பட்டியல் தயாரிப்பு

திருச்சி, செப். 10 மாநகராட்சி உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கும் ஊழல் அதிகாரிகள் பட்டியலை உளவுத்துறை சிறப்பு போலீஸ் அதிகாரிகள் ரகசியமாக தயாரித்து வருகிறார்கள். த.வெ.க. தலைவர் விஜய் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்றதும்,…

மணப்பாறை சந்தை களைகட்டியது: ரூ. 9 கோடிக்கு ஆடு, மாடுகள் விற்பனை

திருச்சி , செப்.10- மணப்பாறை சந்தையில் நேற்று ரூ.9 கோடிக்கு ஆடு, மாடுகள் விற்பனை யாகின. திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஆடு, மாட்டுச் சந்தை உள்ளது. இந்த சந்தை ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை நடைபெறும். இங்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா…

2500 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்: இருவர் கைது

திருச்சி, செப். 10  திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கள் குற்ற புலனாய்வு துறை காவல் கண்காணிப்பாளர் முத்தமிழ்  உத்தரவின் படியும், திருச்சி சரக காவல்துறை துணை கண்காணிப்பாளர் வின்சென்ட் மேற்பார்வையில், திருச்சி அலகு காவல் ஆய்வாளர், உதவி…

அதிமுக மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி : முன்னாள் அமைச்சர் வளர்மதி வழங்கினார்

திருச்சி, செப். 10  திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் ஏற்பாட்டில் மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழியை முன்னாள் அமைச்சர் வளர்மதி வழங்கினார்:- திருச்சி மாநகர், மாவட்ட அதிமுக சார்பில் களமிறங்குவோம் வெற்றி பெறுவோம் என்ற நோக்கில்…