Browsing Category

குற்றம்

மளிகை கடைக்காரர் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி மாநகரம் கோட்டை காவல் நிலைய சரகம் மகேந்திரன் வயது 48/22 , த/பெ. கிருஷ்ணசாமி, 38/1, பிரேம் இல்லம் காவேரி நகர், கவுண்டர் தோப்பு மேல சிந்தாமணி திருச்சி என்ற முகவரியில் வசித்து வந்தவர் மேல சிந்தாமணி பழைய கரூர் ரோட்டில் செல்வம் மளிகை…

திருச்சியில் போலீசார் அதிரடி சோதனை 8 கிலோ கஞ்சா பறிமுதல் : ஒருவர் கைது

திருச்சியில் போலீசார் அதிரடி கஞ்சா சோதனை 8 கிலோ கஞ்சா பறிமுதல் தமிழகத்தில் மாணவர்களிடையே கஞ்சா பழக்கம் அதிகரித்துள்ளது. எனவே இரும்பு கரம் கொண்டு அதனை அடக்க வேண்டும் என தமிழக முதல்வர் உத்தரவிட்டதன் பேரில் திருச்சி மாவட்டத்தில் போலீசார்…

திருவெறும்பூர் தி.க. நகரத் தலைவர் ரயில் முன்பு படுத்து தற்கொலை

திருவெறும்பூர் அருகே ரயில் தண்டவாளத்தில் படுத்து  திருவெறும்பூர் நகர திராவிடர் கழக தலைவர் தற்கொலை! கடன் அல்லது வேறு ஏதும் பிரச்சனையா ? போலீஸ் தீவிர விசாரணை திருவெறும்பூர் ஆக 23 திருவெறும்பூர் அருகே திருச்சியில் இருந்து தஞ்சை நோக்கி சென்ற…

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளி தூக்கிட்டு தற்கொலை

திருச்சி புத்தூர் அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளி தூக்கிட்டு தற்கொலை கரூர் மாவட்டம், சிந்தலவாடியை சேர்ந்த மாரிமுத்து (வயது 55) என்பவர் மூச்சுத் திணறல் காரணமாககடந்த 19ஆம் தேதி முதல் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

அரசின் மானியத் தொகை வழங்க ரூ.12 ஆயிரம் லஞ்சம் பெற்ற வட்டார இயக்க மேலாளர் கைது

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் கண்ணுடையான் பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜலட்சுமி என்பவர் அவரது ஊரில் உள்ள மலர் என்ற மகளிர் சுய உதவிக் குழுவின் தலைவியாக உள்ளார். இக்குழுவில் 12 விவசாய கூலி வேலை செய்யும் மகளிர் உறுப்பினர்களாக உள்ளனர்.…

பெண்ணை மிரட்டி ரூ.50 லட்சம் பறிக்க முயன்ற 5 பேர் மீது வழக்கு

திருச்சி கிராப்பட்டியை சேர்ந்தவர் பிரசன்ன வெங்கடேஷ். இவருடைய மனைவி சித்ரா(வயது 48). இவர் சென்னை, மதுரை, புதுச்சேரியில் கல்வி அறக்கட்டளை நடத்தி வருகிறார். இவரது அறக்கட்டளை குறித்து சிலர் சமூக வலைதளத்தில் தவறான தகவல்களை பரப்பியதாக…

கோவில் பூட்டை உடைத்து பித்தளை பொருட்கள் திருட்டு

திருவெறும்பூரை அடுத்த கிளியூர் கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு குதிரை அய்யனார் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு திருச்சி, தஞ்சை, கரூர், மாயவரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து…

கஞ்சா பதுக்கிய 2 பேர் கைது

தமிழகத்தில் போதைப்பொருள் மற்றும் குட்கா விற்பனையை தடுக்க வேண்டும் என தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து திருச்சி மாநகர போலீசார் கஞ்சா விற்பனையை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.…

கந்துவட்டி ஒழிப்பு சட்டத்தில் 4 பேர் கைது

லால்குடி திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் விசு என்ற விஸ்வநாதன்(வயது 65). இவரது மகன்கள் வினோத் (39), விவேக் (35). விசுவின் உதவியாளர் செந்தில்குமார் (56). தொழிலதிபரான விசு, லால்குடியில் நிதி நிறுவனம், நகை அடகுக்கடை போன்றவை நடத்தி வருகிறார்.…

குளத்தில் விற்பனைக்காக புதைத்து வைத்திருந்த 6 கிலோ கஞ்சா தோண்டி எடுப்பு

திருச்சி மாவட்டம் ராம்ஜீநகர் அருகே சின்ன கொத்தமங்கலம் கோனார் குளத்தில் விற்பனைக்காக புதைத்து வைத்திருந்த 6 கிலோ கஞ்சா மற்றும் சுமார் 100 கிலோ கஞ்சா கழிவினை கைப்பற்றியது ஜீயபுரம் டிஎஸ்பி பர வாசுதேவன் தலைமையிலான போலிசார் மேலும் இது தொடர்பான…