Browsing Category

குற்றம்

நீதிமன்றத்திற்குள் விசாரணையை செல்போன் மூலம் பதிவு செய்தவர் கைது

திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்குள் உள்ள கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் நேற்று மதியம் விசாரணை நடந்து கொண்டிருந்தது. அப்போது ஓரிரு தினங்களுக்கு முன்பு திருச்சி ஜங்சன் ஆட்டோ ஸ்டாண்டில் பெண் ஆட்டோ டிரைவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த…

வாலிபரை தாக்கி செல்போன் பறித்த 2 பேர் கைது

திருச்சி வயலூர்ரோடு சீனிவாசாநகரை சேர்ந்தவர் ஷாம் கோகுல் (வயது 24). இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் குழுமாயி அம்மன் கோவில் அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 2 பேர் அவரை வழிமறித்து, சரமாரியாக தாக்கினர். பின்னர்…

ராணுவ வீரர் மனைவியிடம் 8 பவுன் தாலி சங்கிலியை பறித்தவர் சிக்கினார்

திருச்சி மாவட்டம், தா.பேட்டை அருகே பேரூர் கிராமத்தை சேர்ந்தவர் நீலமேகம். இவர் காஷ்மீரில் துணை ராணுவ படைபிரிவில் வீரராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கலைவாணி. இவர் சம்பவத்தன்று வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது, அவர் கழுத்தில் கிடந்த 8…

கடையின் பூட்டை உடைத்து திருடிய 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது

திருச்சி வரகனேரி நாயக்கர் தெருவை சேர்ந்தவர் அற்புதராஜ் (வயது 30). இவர் நாயக்கர் தெருவில் விறகுகரி கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று இரவு 11 மணி அளவில் கடையை பூட்டிவிட்டு அவர் வீட்டிற்கு சென்று விட்டார். மறுநாள் அதிகாலை 4 மணிக்கு கடையை திறக்க…

போலி துப்பறியும் நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது

திருச்சி, ஆக.8: தமிழகம் முழுவதும் போலி துப்பறியும் நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட இருவரை திருச்சியில் சைபர் கிரைம் போலீஸார்  கைது செய்தனர். திருச்சி மாவட்டம், முசிறியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவர், காணாமல் போன தனது உறவினரின் மகளை…

இருசக்கர வாகனங்கள் தொடர் திருட்டு- காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

மண்ணச்சநல்லூர் அருகே பூனாம்பாளையத்தை அடுத்துள்ள வடக்கி பண்ணையை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 45). இவர் நேற்று முன்தினம் சமயபுரம் சென்றபோது, டீ குடிப்பதற்காக கடைவீதி அருகே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். பின்னர் வந்து பார்த்தபோது,…

ஆயுதங்களுடன் 5 கொள்ளையர்கள் கைது – 108 பவுன் நகைகள் பறிமுதல்

திருச்சி நெ.1 டோல்கேட் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக நள்ளிரவு நேரங்களில் பல்வேறு வீடுகளில் கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இதனால் கொள்ளிடம் போலீசார் இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்தினர் . இந்நிலையில் போலீஸ்காரர் அசோக் பட்டத்தம்மாள்…

காசோலை மோசடி வழக்கில் பெண்ணுக்கு 11/2ஆண்டு சிறை தண்டனை

காசோலை மோசடி வழக்கில் பெண்ணுக்கு 11/2ஆண்டு சிறை தண்டனை விதித்து லால்குடி கோர்ட்டு தீர்ப்பளித்தது. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள காட்டூர் பகுதியை சேர்ந்த ராமசாமியின் மகன் முத்தமிழ்செல்வன். இவரிடம். பெருவளநல்லூர் கிராமத்தை சேர்ந்த…

கஞ்சா விற்றவர் 74 நாட்கள் சிறையில் அடைப்பு

திருச்சி பெரியமிளகுபாறை பிரிவுரோட்டில் கஞ்சா விற்றதாக முத்துராமன் (வயது 45) என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதை தடுக்க போதைப்பொருள் குற்றத்தடுப்புபிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டரின் பிணையப்பட்ட அறிக்கையின்படி…

வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகை-ஒரு கிலோ வெள்ளி கொள்ளை

திருச்சி விமான நிலையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகை மற்றும் ஒரு கிலோ வெள்ளியை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மணப்பாறையில் கட்டுமான பொருட்கள் கடையில் திருட்டு நடைபெற்றது. மர்ம ஆசாமிகள் திருச்சி…