Browsing Category

குற்றம்

வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த 2 பேர் கைது

மணப்பாறையில் இணையதளம் மூலம் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் பதிவிறக்கம் செய்து விற்பணை. இருவர் கைது. திருச்சி மாவட்டம், மணப்பாறை மேட்டுக்கடை பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பணை செய்யப்படுவதாக வந்த ரகசிய…

மண்ணச்சநல்லூரில் அடுத்தடுத்து 5 கடைகளில் திருட்டு

மண்ணச்சநல்லூர் ஆனந்த் நகரை சேர்ந்தவர் அன்பழகன்(வயது 52). இவர் மண்ணச்சநல்லூர் எதுமலை பிரிவு ரோடு அருகே பால் ஏஜென்சி கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு இவர் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்நிலையில், இவரது கடையின் பூட்டை…

மாற்றுத்திறனாளி பெண்ணை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்த வாலிபர் கைது

மாற்றுத் திறனாளி பெண்ணை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்த வாலிபர் கைது. பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை. திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள தெத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 35 வயதான (சுமதி) மாற்றுத் திறனாளி பெண்ணிடம் கடந்த…

மணப்பாறை அருகே ரூ.7லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்

தமிழகம் முழுவதும் வெளி மாநிலங்களில் இருந்து அதிக அளவில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதனை முற்றிலும் தடுத்து நிறுத்துமாறு போலீசாருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில்…

கிணற்றில் மூழ்கிய கல்லூரி மாணவர் உடல் மீட்பு

மணப்பாறை அருகே குளிக்கச் சென்று கிணற்றில் மூழ்கிய கல்லூரி மாணவர். 5 மணி நேரத்திற்கு பிறகு உடல் மீட்பு திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன் (வயது 19). திருச்சி ஈ.வெ.ரா., கல்லூரியில் முதலாம்…

காவிரி கரையோரப்பகுதிகளில் மணல் திருட்டு : மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் முத்தரசநல்லூர் கிராமம் கூடலூர் ரோடு ஸ்ரீ கணபதி நகர் விஸ்தரிப்பு பகுதியில் பட்டா நிலத்தில், மற்றும் வாயக்கால்களில், வீட்டு மனைகளில், பள்ளம் தோன்றி, இரவு நேரங்களில்  மணல் கடத்தி வருகிறார்கள்... இந்த மணல்…

தந்தை கத்தியால் குத்தி கொலை செய்த பாசக்கார மகன் கைது

திருச்சி தென்னூர் சின்னசாமி நகரை சேர்ந்த தந்தை மகனுக்கிடையே ஏற்பட்ட சண்டையில் தந்தை முருகனை கத்தியால் குத்தி கொலை செய்த மகன் விஜயகுமார். கொலையை மறைத்து இறுதி சடங்கு செய்த போது தகவலறிந்த தில்லை நகர் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை.

குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

திருச்சி பாலக்கரை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட முதலியார்சத்திரம் அருகே கடந்த 12-ந் தேதி ஒருவரை கொலை செய்ய முயற்சித்ததாக பெறப்பட்ட புகாரின்பேரில் வரகனேரியை சேர்ந்த மிட்டாய்பாபு (வயது 28), கவியரசு (23), சந்தோஷ்குமார் (21) ஆகியோர் மீது…

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 21.50  லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூபாய் 21.50  லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் திருச்சி விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று முன்தினம் இரவு வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத் துறை அதிகாரிகள்…

பெரியார் அரசுக் கல்லூரி பேராசிரியர் மீதான பாலியல் புகார் : விசாரணை நடத்த கல்லூரி கல்வி இயக்குநர்…

திருச்சி பெரியார் அரசுக் கல்லூரி ஆங்கிலத்துறை தலைவர் மீதான பாலியல் புகாரை விசாரிக்க கல்லூரி கல்வி மண்டல இணை இயக்குநர் மேகலா தலைமையில் விசாகா கமிட்டி அமைத்து கல்லூரி கல்வி இயக்குநர் ஈஸ்வரமூர்த்தி உத்தரவு.