Browsing Category

குற்றம்

முசிறியில் அதிகரித்து வரும் திருட்டு சம்பவங்கள் : கண்டு கொள்ளாத காவல்துறையினர் – பொதுமக்கள்…

திருச்சி முசிறி அருகே அமேசான் நிறுவனத்தின் டெலிவரி பாய்ண்ட் கடையின் பூட்டை உடைத்து நேற்று 2.50லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை ஹெல்மெட் திருடன் திருடி சென்ற சம்பவம். முசிறி காவல் நிலைய ஆய்வாளர் விதுன் குமார் தலைமையில் விசாரணை நடைபெற்று வரும்…

குடிபோதையில் தகராறு. பீர் பாட்டிலால் குத்தியதில் ஒருவர் படுகாயம்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வாத்தலை அய்யன் வாய்க்கால் கரையில் மதுபோதையில் ஏற்ப்பட் தகராறில் பீர் பாட்டிலால் குத்தியதில் ஒருவர் படுகாயமடைந்தார். மணச்சநல்லூர் அருகே கரிய மாணிக்கம் குடித் தெருவைச் சேர்ந்த கதிர்வேல் மகன் 27 வயதான…

கல்லக்குடியில் தாக்குதல் நடத்தியவர் கைது

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள கல்லக்குடியைச் சேர்ந்தவர் லியாகத் அலி. இவரது தம்பி சர்புதீன். இவர் ஒரு பெண்ணை அழைத்துச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.இது குறித்து அந்த பெண்ணின் குடும்பத்தினர் கல்லக்குடி காவல்…

மின்சாரம் பாய்ந்து இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம்: கட்டிட உரிமையாளர் 3 பேர் மீது வழக்கு பதிவு

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட் பகுதியில் உள்ள மேனகா நகரில் கீழே சாய்ந்த கிடந்த பிளக்ஸ் பேனரை தூக்கி நிறுத்திய போது தொழிலாளிகள் மீது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம், கட்டட உரிமையாளர் 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு.…

விளையாட்டு வீரரை வெட்டி கொலை செய்ய முயன்ற ரவுடி குண்டர் சட்டத்தில் கைது

கடந்த 24.04.22-ந்தேதி ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அம்மாமண்டபம் புதுத்தெருவில் முன்விரோதம் காரணமாக விளையாட்டு வீரரை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து, வழக்கின் சம்மந்தப்பட்ட எதிரி…

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டி திருட்டு – போலீசில் புகார்

கூத்தூரில் வீட்டின் முன் நின்று கொண்டிருந்த ஸ்கூட்டியை மர்ம நபர்கள் திருடி சென்றனர். போலீசில் நேற்று புகார். திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கூத்தூர் ஊராட்சியில் உள்ள காயத்ரி நகரில் வீட்டின் முன் நின்று கொண்டிருந்த ஸ்கூட்டியை மர்ம…

கத்திகாட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

கடந்த 03.04.22-ந்தேதி ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீரேஸ்வரம் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்ற மின்பொறியாளர் ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி, இருசக்கர வாகனம் மற்றும் ரூ.2000/- பணத்தை பறித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில்…

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் பணம் திருடியவர் கைது

திருச்சி மாவட்டம்,  சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நேற்று தனியார் பாதுகாப்பு அதிகாரி மாதவன் தலைமையில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கோவில் உள் பிரகாரத்தில் உள்ள உண்டியலில் ஒருவர் கையை உள்ளே விட்டு பணம் எடுத்து…

திருச்சி வழக்கறிஞர் கொலை வழக்கு – 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது

திருச்சி பீமநகர் பகுதியில் கடந்த மே மாதம் 9ம் தேதி கோபி கண்ணன் என்ற வழக்கறிஞர் அடையாளம் தெரியாத 5 நபர்களால் வழிமறித்து அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர். இது குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

மணப்பாறை அருகே குடும்ப தகராறில் 2 குழந்தைகளுடன் தாய் விஷம் குடித்து தற்கொலை

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பொன்னம்பலத்தான்பட்டியைச் சேர்ந்த சாமிக்கண்ணு மகள் நித்யா (29) இவருக்கும் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள வரதன்கோன்பட்டியைச் சேர்ந்த முருகேசன். என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம்…