Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
திருச்சி
56 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்
56 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்
திருச்சிராப்பள்ளி பெரியகடை வீதி, ராணி தெருவில் உள்ள சீனிவாசன த/பெ.கண்ணன் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் பான்மசாலா போன்ற புகையிலை பொருட்களை மொத்த விற்பனை செய்து வந்ததாக …
கே.கே.நகர் பகுதியில் நடைபெற்ற தி.மு.க.செயல் வீரர்கள் கூட்டம்
இந்திய ஒன்றியத்தின் ஜனநாயகத்தைக் காப்பாற்ற போராடிக்கொண்டிருக்கும் கழகத் தலைவர் அவர்களின் கரத்தை 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வலுப்படுத்த வேண்டும் எனும் ஒரே நோக்கத்தில், திருச்சி மாநகரம் கலைஞர் நகர் பகுதி கழகத்தின் சார்பாக செயல்வீரர்கள்…
அண்ணன்,தம்பி வீடுகளில் நகைகள்,பணம் திருட்டு
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே . புள்ளம்பாடியில் உள்ள மனக்காடு பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் 48 வயதான பாலகிருஷ்ணன்.இவருடைய தம்பி 44 வயதான முருகேசன். இவர்கள் இருவரும் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வருகின்றனர். பாலகிருஷ்ணன்…
அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
திருச்சி மாவட்டம் துறையூர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தெற்கு ஒன்றியம் சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் பரஞ்சோதி கலந்து கொண்டு கிளைக்…
பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தார் மாவட்ட ஆட்சியர்
திருச்சி, மே31 திருச்சி மாவட்டம், மணச்சநல்லூர் வட்டம், கூத்தூர் விக்னேஷ் பள்ளி வளாகத்தில் இன்று நடைபெற்று வரும் பள்ளி வானங்களுக்கான சிறப்பு ஆய்வு முகாமினை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில்…
மணப்பாறை அருகே ஜல்லிக்கட்டு விழா
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே பழையபாளையம கிராமத்தில் உள்ள அருள்மிகு வரதராஜபெருமாள் கோவில் திருவிழாவை முன்னிட்டு பழையபாளையம், அழகாபுரி, சத்திரப்பட்டி, தாதப்பட்டி ஆகிய நான்கு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஒன்றிணைந்து ஆண்டுதோறும்…
மிக மோசமான சாலையை சீரமைக்க இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. உத்தரவு
திருச்சி, மே 31 திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட வார்டு எண் 14 தேரடி பஜார் தைலா சில்க்ஸில் இருந்து மலைக்கோட்டை செல்லும் சாலை மிக மோசமான நிலையில் உள்ளது. இதனை இன்று ஆய்வு செய்த கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் சாலையை…
சிறப்பு தூர்வாரும் பணி: நீர்வளத்துறை கூடுதல் செயலாளர் ஆய்வு
திருச்சி, மே 31 திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டத்தில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின்கீழ் சோழமாதேவி உய்யக்கொண்டான் எல்லக்குடி, குவளைவாய்க்கால் வாய்கால்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை நீர்வளத்துறை கூடுதல் செயலாளர்…
பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு அலை வீசிக்கொண்டிருக்கிறது : அமைச்சர் பேச்சு
திருச்சி, மே 31 திருச்சி மாவட்டம், மணப்பாறை ஒன்றிய திமுகவின் சார்பில் 2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆயத்த செயல்வீரர்கள் கூட்டம் புத்தாநத்தம் தனியார் திருமண மகாலில் ஒன்றியச் செயலாளர் ராமசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்…
சாலையில் கவிழ்ந்த டிராக்டர்: போக்குவரத்து பாதிப்பு
திருச்சி, மே 31 திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த உப்பிலியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான டிப்பர் டிராக்டர் வண்டியை ஓட்டுநர் கண்ணன் என்பவர் எடுத்துக்கொண்டு உப்பிலியபுரத்திலிருந்து வெங்கடாசலபுரம் கிராமத்தில் உள்ள…