Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
திருச்சி
பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் : பா.ஜ.க.வினர் கொண்டாட்டம்
திருச்சி, செப்.17 மணப்பாறை அருகே பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 76வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் - தூய்மை பணியாளர்களுக்கு கவுரவப்படுத்தி இனிப்பு வழங்கிய பாஜகவினர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மொண்டிப்பட்டி ஊராட்சி…
நிதி நிறுவன ஊழியர் தற்கொலை : உறவினர்கள் போராட்டம்
திருச்சி, செப்.17 திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த தீராம்பட்டியை சேர்ந்தவர் விக் னேஷ்வர் (வயது 35). மணப்பாறையில் உள்ள நிதி நிறுவனத் தில் வேலைபார்த்த அவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வேலையில் இருந்து விலகி கொண்டார். இதற்கிடையில் நிதி…
விவசாயிகள் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம்
திருச்சி, செப்.17 விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் 2-வது நாளாக நீடிப்பு
இரவு பகலாக நடந்து வருவதால் பரபரப்பு
பயிர் கடனை முழுமையாக ரத்து செய்யக்கோரி திருச்சி அருகே விவசாயிகள் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இரவு பகலாக…
கஞ்சா விற்ற பெண் உட்பட 3 பேர் கைது
திருச்சி, செப்.17 திருச்சி பிராட்டியூர் பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் பின்புறம் கஞ்சா விற்றதாக புங்கனூர் ராம்ஜிநகர் பகுதியை சேர்ந்த சசிகுமார் (வயது 48), ராம்ஜிநகர் பகுதியை சேர்ந்த சக்திவேல் ஆகிய 2 பேரை மதுவிலக்கு அமலாக்கப்…
புத்தாநத்தம் அருகே நாட்டு துப்பாக்கி, வெடிமருந்து பறிமுதல்
திருச்சி, செப்.17 மணப்பாறையை அடுத்த மருங்காபுரியை சேர்ந்தவர் ராசு (வயது 30). இவரது தோட்டத்தில் துவரங்குறிச்சி வனத்துறையினர் திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது அனுமதியின்றி ஒரு நாட்டு துப்பாக்கி (சிங்கள் பேரல்) வைத்திருந்தோடு, ஒரு துப்பாக்கி…
சுடுகஞ்சி கொட்டியதில் 1½ வயது குழந்தை பலி
திருச்சி, செப்.17 திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் மேல செட்டி தெருவை சேர்ந்தவர் சத்யமூர்த்தி. இவரது மனைவி அன்னபூரணி. இந்த தம்பதிக்கு 3 வயதில் ஒரு மகளும், 1½ வயதில் பவித்ராஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், கடந்த 4-ந்தேதி அன்னபூரணி…
தந்தை பெரியார் 148வது பிறந்தநாள் : முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை
திருச்சி, செப்.17 திருச்சியில் தந்தை பெரியார் 148 வது பிறந்த நாளை முன்னிட்டு மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு கழக முதன்மைச் செயலாளர் கே என் நேரு தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.…
உறையூர் மாணிக்க விநாயகர் கோவில் 29-ஆம் ஆண்டு சதுர்த்தி விழா -பக்தர்கள் திரளாகப் பங்கேற்பு
திருச்சி, செப்.17 திருச்சி உறையூர் சௌராஷ்டிரா தெரு மாணிக்க விநாயகர் கோவில் 29-ஆம் ஆண்டு சதுர்த்தி விழா -பக்தர்கள் திரளாகப் பங்கேற்பு
திருச்சி உறையூர் சின்ன சௌராஷ்டிரா தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மாணிக்க விநாயகர் திருக்கோவிலில்…
மக்கள் பிரச்சனையை திசை திருப்பவே முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் சோதனை – திமுக…
திருச்சி, செப்.16 வெயில்ல போராடும் விவசாயிகள்...மின்வெட்டு பிரச்சனை... கண்டுகொள்ளாத அரசு– மக்கள் பிரச்சனையை திசைதிருப்பவே அன்பில் மகேஷ் வீட்டில் சோதனை - திமுக வழக்கறிஞர் குற்றச்சாட்டு
திருச்சி தென்னூர் அண்ணா நகரில் அமைந்துள்ள திமுக…
அம்பேத்கர் சிலைகள் அவமதிக்கப்படுவதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் : திருமாவளவன்…
திருச்சி, செப்.16 விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித்தமிழர் முனைவர் தொல்.திருமாவளவன் நேற்று (செப்.15) அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ள ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக…