Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
ஆன்மீகம்
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 3 வது வார பூச்சொரிதல் விழா
*சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 3 வது வார பூச்சொரிதல் விழா.
28 ம் ஆண்டு திருச்சி மாவட்ட காவல்துறை சார்பில் பூத்தட்டுகளை ஏந்தி ஊர்வலமாக வந்து அம்மனுக்கு சாத்தினர்*
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயில் 3 வது வார பூச்சொரிதல் விழா. 28…
சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல்கள் மூலம் ரூ.1 கோடியே 45 லட்சம் காணிக்கை வசூல்
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில்…
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோவில் பங்குனித்தேரோட்டம்
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோவில் பங்குனித்தேரோட்டம்
பஞ்சபூதங்களில் நீர்தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோவில்.
இங்கு ஆண்டுதோறும் மாசி, பங்குனி மாதங்களில் மண்டல பிரம்மோற்சவ…
திருப்பிரம்பீஸ்வரர் ஆலயத்தில் திருப்பணிகள் தொடங்க பூமிபூஜை
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தச்சன்குறிச்சி கிராமத்தில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு சோழர் காலத்தில் கட்டப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை திருப்பிரம்பீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவில்…
நித்யகல்யாணி சமேத பசுபதீஸ்வரர் கோவிலில் மண்டலாபிஷேகம்
திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி அருகே கல்லக்குடியில் உள்ள நித்யகல்யாணி சமேத பசுபதீஸ்வரர் கோவிலில் 48 ம் நாள் மண்டலாபிஷேகம் நேற்று நடைப்பெற்றது.
கல்லக்குடியில் உள்ள நித்தியகல்யாணி சமேத பசுபதீஸ்வரர் கோவிலில் கடந்த மாதம் 1-ந் தேதி கும்பாபிஷேக…
தி நியூ பாய்ஸ் சார்பாக 23 ஆம் ஆண்டு சமயபுரம் மாரியம்மன் பூச்சொரிதல் விழா
சமயபுரம் தி நியூ பாய்ஸ் சார்பாக 23 ஆம் ஆண்டு இரண்டாவது வார சமயபுரம் மாரியம்மன் பூச்சொரிதல் விழா மற்றும் அறுசுவை மகா அன்னதானம் இன்று நடைபெற்றது சமயபுரம் முக்கிய வீதிகளில் தெருவலம் வந்து மாரியம்மன் பூ ரதம் புத்தூர் ஆட்டு மந்தை தெரு எஸ்கே…
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது..
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது.
ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பூத்தட்டுகளை ஏந்தி ஊர்வலமாக வந்து அம்மனுக்கு சாத்தினர்.
பக்தர்களுக்காக பச்சை பட்டினி விரதம் தொடங்கிய அம்மன் - விழாக்கோலம் பூண்ட சமயபுரம்....…
திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன்தொடக்கம்
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறையில் உள்ள புண்டரீகாட்ச பெருமாள் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறை கிராமத்தில் புண்டரீகாட்ச பெருமாள் கோவில் உள்ளது. ஸ்ரீரங்கம்…
இனாம் சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவில் மாசித் தேரோட்ட விழா
இனாம் சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவில் மாசித் தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இனாம் சமயபுரத்தில் உள்ள அருள்மிகு ஆதி மாரியம்மன் கோவிலில் மாசி தேரோட்ட விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. திரளான…
சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கை ரூ.1.04 கோடி
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில்…