Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
ஆன்மீகம்
வீரப்பூர் பொன்னர் – சங்கர் கோவில் வேடபரி விழா
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள வீரப்பூரில் வரலாற்று சிறப்புமிக்க பெரியகாண்டியம்மன், பொன்னர்-சங்கர், தங்காள், மந்திரம் காத்த மாகாமுனி, மாசி கருப்பண்ணசாமி உள்ளிட்ட தெய்வங்கள் அடங்கிய கோவில்கள் உள்ளது. கொங்கு நாட்டுமக்கள் குலதெய்வமாக…
வனத்தாயி அம்மன் பூத வாகனத்தில் புறப்பாடு
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் கள்ளி வனத்தாயி அம்மன் கோவில் திருவிழா வெகு விமர்சையாக தொடங்கியது.
விழாவை முன்னிட்டு காப்பு கட்டுதல், புனித நீர் எடுத்து வருதல், அம்மனுக்கு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்,…
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை ரூ.1.52 கோடி
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில்
தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும்…
சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலில் பக்தர்களின் காணிக்கை எண்ணும் பணி
திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் பக்தர்களிடம் இருந்து பெறப்பட்ட காணிக்கைகளை கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்களை கொண்டு எண்ணும் பணி திருக்கோவில் இனை ஆணையர் கல்யானி தலைமையில் நடைபெற்று வருகிறது.
காட்டுப்புத்தூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோவிலில் மண்டல பூஜை
காட்டுப்புத்தூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோவிலில் மண்டல பூஜை சிறப்பு வழிபாடு நடைபெறது. இந்த வழிபாட்டில் ஸ்ரீ மகா மாரியம்மன் திருஉருவ சிலையினை அலங்கார ஊர்தி வாகனத்தில் வைத்து நகரின் முக்கிய விதிகள் வழியாக மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் எடுத்து…
ஓமாந்தூர் மஹா சிவராத்திரி முன்னிட்டுயை சாலை அமைக்கும் பணி தீவிரம்
திருச்சி, பிப்.15 திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம் ஓமாந்தூர் மஹா சிவராத்திரி திருவிழா பண்டிகை முன்னிட்டு( 18.02.20123) திருவெள்ளரை முதல் ஓமாந்தூர் வரை செல்லும் மாவட்ட இதர சாலை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. திருச்சி…
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் லட்சார்ச்சனை விழா…
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் லட்சார்ச்சனை விழா. திரளான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோவிலில் லட்சார்ச்சனை விழா நடைபெற்றது. திரளான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.
தமிழகத்தில்…
ஸ்ரீ ஆதி நாயக பெருமாள் கோவிலில் கும்பாபிஷே விழா..
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தாலுக்கா கோபுரப்பட்டி ஸ்ரீ ஆதி நாயக பெருமாள் திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ சக்கரத்தாழ்வார் யோகா நரசிம்மர் ஸ்ரீ சூரியன் உஷா தேவி சன்னதிகளுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது,1323 ஆம்…
இனாம் சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா..
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இனாம் சமயபுரம் ஊராட்சியில் உள்ள அருள்மிகு ஆதி மாரியம்மன் கோவிலில் மாசி மாத தேரோட்டத்தை முன்னிட்டு பூச்சொரிதல் விழா தொடங்கியது. திரளான பக்தர்கள் பூ தட்டுகளை ஏந்தி வந்தனர்.
சக்தி தலங்களில் மிகவும்…
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் முடிந்து 6 ஆண்டு நிறைவடைந்ததையொட்டி நவசண்டி ஹோமம், சுமங்கலி பூஜை, வடுக பூஜை, கன்னியா பூஜை, வஸ்த்ராஹூதி, பூர்ணாஹூதியும், கடங்கள் புறப்பாடும் நடைபெற்றது.
அம்மன் கோவில்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம்…