Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
குற்றம்
மாவு மில்லில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்
தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை கூடுதல் காவல்துறை இயக்குனர் அருண் உத்தரவுபடி அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில்…
துக்க வீட்டில் 6½ பவுன் நகை திருட்டு : போலீசார் விசாரணை
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள நெய்குப்பை நடுத்தெருவைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி. இவருடைய மகன் மருமகள், லால்குடியில் வைத்து வருகின்றனர் இந்நிலையில் தனியாக இருந்த ஜெயலட்சுமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த…
சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது
திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள தனியார் கல்லூரி பின்புறம் பணம் வைத்து சீட்டாட்டத்தில் ஈடுபட்ட ஐந்து பேரை கைது செய்த போலீசார் காவல் நிலைய பிணையில் விடுவித்தனர்.
சமயபுரம் அருகே தனியார் கல்லூரி பின்புறம் பகுதியில் பணம் வைத்து…
பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவத்தில் தலைமையாசிரியர் உள்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு
திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியம் பால சமுத்திரம் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் தோளூர் பட்டியைச் சேர்ந்த கொத்தனார் வேலை செய்துவரும் கோபி என்பவரது மகன் மெளலீஸ்வரன் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.…
நகைகள் கையாடல் : வங்கி உதவி மேலாளர் மீது வழக்கு
திருச்சி, மார்ச் 7 திருச்சி கண்டோன்மெண்ட் பாரத ஸ்டேட் வங்கியின் மண்டல மேலாளர் சிவானந்தம் (43). இவர் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், - எங்கள் வங்கியின் ஸ்ரீரங்கம் கிளையில் கடந்த 2021- ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18- ஆம் தேதி…
போலி அரசு முத்திரையை பயன்படுத்தி ஆவணங்கள் தயாரித்தவர் கைது
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மார்டின்.இவருடைய அத்தையான மேரி சாராளுக்கு 4 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். மேரி சாராள் இறந்துவிட்டார். இந்நிலையில் மேரி சாராளுக்கு மார்டின் மட்டுமே வாரிசு ஆவார் என்று…
திருவிழாக்களில் நகை திருட்டில் ஈடுபட்ட பெண் கைது: 64 1/2 பவுன் நகைகள் மீட்பு
திருச்சி மாவட்டம் லால்குடி உட்கோட்ட காவல் சராகத்திற்கு உட்பட்ட சமயபுரம், மண்ணச்சநல்லூர், லால்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கோவில் திருவிழா, பேருந்து நிலையம்,கூட்டமாக உள்ள இடங்கள் உள்ளிட்ட பெண்கள் அதிகம் கூடும் இடங்களில் நகைகள்…
அனுமதியின்றி மணல் அள்ளிய இருவர் கைது
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட் பூக்கொல்லையில் அனுமதியின்றி அள்ளிய இருவர் கைது. பொக்லின், லாரி, மணல் பறிமுதல்.
திருச்சி மாவட்டத்தில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ள தற்காலிக தடை விதிக்கப்பட்ட நிலையில்…
வீட்டின் பூட்டை உடைத்து 11 1/2 பவுன் நகை திருட்டு
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சணமங்கலம் ஊராட்சியில் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டில் இருந்த 11 1/2 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
மண்ணச்சநல்லூர் அருகே சணமங்கலம் கவுண்டர் தெருவைச் சேர்ந்தவர் 30 வயதான செந்தில்…
பைக்கை திருடிச் சென்ற மர்ம நபர்கள்
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே மஞ்சகோரையில் உள்ள அரசாணி அம்மன் கோயில் பகுதியில் நிறுத்தியிருந்த மோட்டார் பைக்கை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
முசிறி தாலுகா ஆமூர் கடைவீதி பகுதியைச் சேர்ந்தவர் நடராஜ்(54). இவர் மஞ்சகோரை பகுதியில்…