Browsing Category

குற்றம்

வீட்டின் பூட்டை உடைத்து நகை-செல்போன் திருட்டு

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள கல்லகத்தில் வீட்டின் பூட்டை உடைத்து இரண்டு பவுன் தங்கச் செயின் ஒரு ஆண்ட்ராய்டு செல்போனை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். புள்ளம்பாடி அருகே கல்லகம் மாரியம்மன் கோயில்…

ரூ.8 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்

திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியில் மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்திருந்த ரூ.8 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருள்களை போலீசார் பறிமுதல் செய்து, குட்கா பொருட்கள் விற்ற ஒரு லட்சம் ரொக்கத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். லால்குடி…

சமயபுரத்தில் பக்தரின் மோட்டார் பைக் மாயம்

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தரின் மோட்டார் பைக்கை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். திருச்சி மேல அம்பிகா புரம் கோல்டன் நகர் முத்து செட்டி தெருவை சேர்ந்தவர் புருஷோத்தமன்.இவரது மகன் …

விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றவர் சிகிச்சை பலனின்றி சாவு

திருச்சி, பிப்.15 திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே வாத்தலை அர்ஜுன தெருவை சேர்ந்த ராமசாமி மகன் சாமிநாதன் (35). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 14 வருடங்கள் ஆகிறது. இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த…

பூட்டியிருந்த வீட்டில் 12 1/2 பவுன் தங்க நகைகள் திருட்டு..

துறையூர் அருகே பூட்டிய வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து 12 1/2 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றனர். துறையூர் அருகேயுள்ள மதுராபுரி முதல்தெருவைச் சேர்ந்தவர் சுப்ரமணி மகன் குமார்(55). இவர் துறையூர் பஸ் ஸ்டேண்டில் பூக்கடையில் பூக்கட்டி…

பேருந்தில் பயணம் செய்த பள்ளி ஆசிரியையின் 5 பவுன் நகை மாயம்

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே  நம்பர் 1 டோல்கேட் அருகே அகிலாண்டபுரம் கிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர் தீபன் சக்ரவர்த்தி. இவரது மனைவி  பிரியா(28). இவர் உத்தமர் கோவில் பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.…

ரூ. 3 லட்சம் லஞ்சம் வாங்கிய கனிமத்துறை உதவி இயக்குநர் சிக்கினார்

திருச்சி கே.கே. நகரை சேர்ந்தவர் ஆல்பர்ட். இவர் சொந்தமாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார் இவருக்கு திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் பூலான்சேரி கிராமத்தில் சொந்தமாக நிலம் உள்ளது. அந்த நிலத்தில் அம்மையப்பா ப்ளூ மெட்டல்ஸ் என்ற பெயரில்…

வழிப்பறியில் ஈடுபட்ட சிறார் உள்பட 5 பேர் கைது

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த மெய்யம்பட்டி கிராமத்தில் மளிகை கடை நடத்தி வருபவர் கண்ணன் கடந்த 09.02.2023 தேதி வியாபாரத்தை முடித்து கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார் மறுநாள் காலை அப்பகுதியில் சென்ற மக்கள் கடை பூட்டு…

பெண்ணை தாக்கிய சமூக ஆர்வலர் கைது

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அன்பில் அருகே ஜங்கம்மாராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சமூக ஆர்வலரும், ஆற்றுப் பாசன சங்க தலைவருமான  சண்முகம் (57) இவர் திருமணம் ஆகாமல் வாழ்ந்து வருகிறார். மேலும் இரண்டு நாய்களும், கோழிகளும் வளர்த்து…

பைக்கை திருடிச் சென்ற மர்ம நபர்கள்

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட் அய்யன் வாய்க்கால் கரையில் நிறுத்தியிருந்த மோட்டார் பைக்கை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். மண்ணச்சநல்லூர் அருகே பாச்சூர் வீரந்தநல்லூர் பகுதியைச் சேர்ந்த சூகர் மகன் சேர்ந்தவர் 26 வயதான…