Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
குற்றம்
தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் 12 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சிறுகனூரில் கடந்த 5 ம் தேதி பித் அத் ஒழிப்பு மற்றும் சமுதாய பாதுகாப்பு விழிப்புணர்வு மாநாடுநடைபெற்றது.
இதில் காவல்துறையினர் விதித்த சட்ட திட்டங்களை பின்பற்றாத தவ்ஹீத் ஜமாத்தின் நிர்வாகிகள் 12 பேர்…
மாணவி கர்ப்பம் : அரசு பள்ளி ஆசிரியர் உள்பட 2 பேர் போக்சோவில் கைது
திருச்சி, பிப். 4 திருச்சி மாவட்டம், லால்குடி அருகே 14 வயது அரசு பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய அரசு பள்ளி ஆசிரியர் உள்ளிட்ட இரண்டு பேரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.
லால்குடி அருகேயுள்ள அரசுப்பள்ளியில்…
கூலித்தொழிலாளி கழுத்தை நெரித்து கொலை
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள ஊட்டத்தூர் கிராமத்தில் வாலிபரின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
ஊட்டத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் 36 வயதான வாலிபர். இவருக்கு…
மது போதையில் வாகனம் ஓட்டியதால் காவல்துறையினர் அபராதம் விதிப்பு: தொழிலாளி தற்கொலை முயற்சி
திருச்சி மாவட்டம் முசிறி அருகே மேட்டுப்பட்டி அண்ணா நெசவாளர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (27). இவர் தச்சு வேலை செய்து வருகிறார். நேற்று மேட்டுப்பட்டி மின்வாரிய அலுவலகம் அருகே போக்குவரத்து போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது…
தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றவர் கைது
திருச்சி, ஜன.30 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே நொச்சியம் கடைவீதி பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
நொச்சியம் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக மண்ணச்சநல்லூர்…
வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை, 1.5 லட்சம் ரொக்கம் கொள்ளை
திருச்சி, ஜன.30 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தாளக்குடி ஊராட்சியில் உள்ள பரஞ்சோதி நகரில் வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் 18 பவுன் நகை 1.5 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
தாளக்குடி ஊராட்சியில் உள்ள பரஞ்சோதி…
மனைவியை கொலை செய்த தொழிலாளிக்கு வாழ்நாள் சிறை
திருச்சி மாவட்டம் முசிறி துளையாநத்தம் புதுக்காலனியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 39). இவருக்கு கோமதி என்ற பெண்ணுடன் 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ரமேஷ் வெளிமாநிலத்தில் தங்கி இருந்து ஆழ்துளை கிணறு…
6 வயது சிறுமி பாலியல் துன்புறுதல் செய்த இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை
வீட்டின்முன்பு விளையாடிக்கொண்டிருந்த 6 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த இளைஞருக்கு 25 காலம் கடுங்காவல் தண்டனையும், ரூ.7,000/- அபராதம் விதித்து மகிளா நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 16.03.2020-ந்தேதி கோட்டை…
தடை செய்யப்பட்ட ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள குட்கா, பான்மசாலா பறிமுதல் : ஒருவர் கைது
சமயபுரம் பகுதியில் ரூ75 ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலாவை போலீசார் பறிமுதல் - ஒருவரை கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்து ஜீவா தெருவில் வசிக்கும் வெங்கடேசன் ( 48). சமயபுரம் நான்கு ரோடு பகுதியில் மளிகை கடை…
வாலிபரிடம் துப்பாக்கி முனையில் பணம் பறிக்க முயற்சி; போலீசாரை கண்டதும் வெடிகுண்டு வீச்சு-2 பேர் கைது
திருச்சியில் நள்ளிரவில்வாலிபரிடம் துப்பாக்கியை காட்டி பணம் பறிக்க முயன்ற போது, போலீசார் வந்ததால் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. இது தொடர்பாக தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பை சேர்ந்த
நிர்வாகிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.தேவேந்திரகுல…