Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
குற்றம்
ஓய்வு பெற்ற நர்ஸ் கொலை வழக்கில் தேடப்பட்ட பெண் கைது
திருச்சி ஜீயபுரம் அருகே 5 பவுன் நகைக்காக ஓய்வுபெற்ற நர்ஸ் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தனிப்படை போலீசார் கொலை செய்த பென்னை கைது செய்தனர்.
திருச்சியை அடு்த்த முத்தரசநல்லூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் ராதா (வயது 70)…
கார் ஓட்டுநரை தாக்கி இருசக்கர வாகனம், பணம் பறிப்பு
திருச்சி பாலக்கரை காவல் நிலையத்திற்குட்பட்ட சங்கிலியாண்டபுரம் பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி இவரது மகன் ஜெயசூர்யா வயது 22 .கார் ஆக்டிங் டிரைவர்.
சபரிமலை பயணம் சென்று நேற்று திருச்சி திரும்பிய இவர் இரவு டி வி எஸ் டோல்கேட்டில் நண்பரை…
சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது
திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் அருகே நம்பர் 2 கரியமாணிக்கத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
வாத்தலை காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பெரியமணி பணிபுரிந்து வருகிறார்.இவர் வழக்கம்போல் நேற்று ரோந்து…
பெண் குழந்தையை விற்ற வழக்கில் வக்கீல் உட்பட மேலும் 3 பேர்
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பெண் குழந்தையை விற்ற வழக்கில் குழந்தையின் தாயை கைது செய்த நிலையில் அதற்கு உடைந்தையாக இருந்த வக்கீல் உட்பட மேலும் மூன்று பேர் போலீசார் கைது செய்தனர்.
லால்குடி அருகே மங்கம்மாள்புரத்தைச் சேர்ந்தவர்…
போக்குவரத்து விதிகளை மீறிய 1300 நபர்கள்வழக்குகள் பதிவு
திருச்சி மாநகரில் இன்று ஒரே நாளில் போக்குவரத்து விதிகளை மீறிய இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஓட்டியவர்கள் மீது சுமார் 1300 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா உத்தரவின் பேரில் சாலை…
சமயபுரத்தில் டாஸ்மார்க் ஊழியருக்கு அரிவாள் வெட்டு
திருச்சி மாவட்டம் சமயபுரம் நால்ரோடு பகுதியில் அமைந்துள்ள அரசு டாஸ்மார்க் கடையில் கடனுக்கு மதுபாட்டில்கள் தராததால் ஆத்திரமடைந்த நான்கு பேர் கொண்ட கும்பல் டாஸ்மார்க் ஊழியரை அறிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓட்டம்.
சமயபுரம் நால்ரோடு…
தோட்டத்தில் கள்ள சாராயம் காய்ச்சியவர் கைது
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள சிலுவைப்பட்டி கிராமத்தில் தனது சொந்த தோட்டத்தில் கள்ளச் சாராயம் காய்சியவரை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்.
புள்ளம்பாடி அருகே சிலுவைப்பட்டி கிராமத்தில் ஒரு தோட்டத்தில்…
பெண்ணிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1டோல்கேட் உள்ள சேலம் பேருந்து நிறுத்தத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மூதாட்டியின் கழுத்தில் இருந்த 6 பவுன் தாலி செயினை பறித்துச் சென்றனர்.
விருதுநகர் மாவட்டம் சூளைக்கரைமேடு, நகர் பகுதியைச்…
முசிறி அருகே 781 கிலோ குட்கா பறிமுதல்
திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த காமாட்சி பட்டியில் குட்கா கடத்தப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் சென்ற ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் உதவி ஆய்வாளர்கள் கருணாநிதி, சக்கி விநாயகம், காவலர் ராஜேஷ், சக்திவேல் ஆகியோர் காமாட்சி…
வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உள்ள பூமிநாதநகரில் வீட்டின் பூட்டை உடைத்து அரைபவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கள்ளப்பெரம்பூர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் ரங்கராஜ். இவரது மகன் 34 வயதான…