பே.டி.எம் பணப்பரிவர்த்தனைக்கு கட்டணம் இல்லை… பே.டி.எம். நிறுவனம் அறிவிப்பு..!
மார்ச்.29, யூபிஐ பரிவர்த்தனைக்கோ, வேலட் பரிவர்த்தனைக்கோ கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என பேடிஎம் விளக்கம் தெரிவித்துள்ளது.
சற்றுமுன்னர், ஏப்ரல் 1 முதல் ரூ.2,000 பரிவர்த்தனைக்கு 1.1% கட்டணம் என தகவல் வெளியான நிலையில், பேடிஎம்…