Browsing Category

திருச்சி

ஆட்டோ டிரைவர் உள்பட இருவர் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி, செப். 4  திருச்சி மாவட்டம், முசிறி கார்காத்தார் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 33). இவர் சொந்தமாக பயணிகள் ஆட்டோ வைத்து ஓட்டி வந்தார். இவருக்கு திருமணமாகி ரெங்கநாயகி (29) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். ரெங்கநாயகி தனியார்…

நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமில் இலவச கண் பரிசோதனை முகாம்

திருச்சி, செப். 4  நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமின் 3 ம் நாளில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமுளூர் ஊராட்சியில் உள்ள வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவர்களின் நாட்டு…

சமயபுரம் அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியர் கைது

திருச்சி செப்.4 சமயபுரம் அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சியை அடுத்த சமயபுரம் அருகே ஒரு தனியார் பள்ளி இயங்கி வருகிறது.…

அண்ணா விளையாட்டு அரங்கம் நடைபாதையில் உணவு வீதி : மாவட்ட ஆட்சியர் ஆய்வு:-

திருச்சி, செப். 4  திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கம் நடைபாதையில் உணவு வீதி - திருச்சி கலெக்டர் பிரத்திக் தாயள் ஆய்வு:- தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 6 மாநகராட்சிகளில் உணவு வீதி அமைக்கப்படும் என தமிழக மக்கள் நல்வாழ்வு…

நார் கம்பெனியில் பயங்கர தீ விபத்து : பல லட்ச ரூபாய் பொருட்கள் எரிந்து நாசம்

திருச்சி, செப். 4 திருச்சி மாவட்டம்,  சமயபுரம் அருகே நார் கம்பெனியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின. திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் அருகே உள்ள அக்கரைப்பட் டியில் ஒருநார்…

1,050 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கியவர் கைது

திருச்சி, செப். 4 தமிழ்நாடு அரசு பொது விநியோகத்திட்டத்தின் மூலம் அத்தியாவசியப்பண்டங்களை விநியோகம் செய்யப்படும் அத்தியாவசியப் பண்டங்களை முறைகேடாக கடத்தி கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.…

மணப்பாறை அருகே அமைச்சர் தொகுதியில் மணல் திருட்டு: த.வெ.க. நிர்வாகிக்கு சொந்தமான வாகனங்கள் பறிமுதல்

திருச்சி, செப். 4 மணப்பாறை அருகே அமைச்சர் தொகுதியில் ஆற்றில் மணல் அள்ளிய 3 ஜேசிபி. 2 டிப்பர் லாரிகள் பறிமுதல். தவெக ஒன்றிய செயலாளர் சொந்தமான வாகனம் என போலீசார் விசாரணை தெரியவந்துள்ளது. திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள சமுத்திரம்…

வாய்க்கால்களில் தண்ணீர் திறக்காவிட்டால் மறியல் போராட்டம்: தமிழக அரசுக்கு அய்யாக்கண்ணு எச்சரிக்கை

திருச்சி, செப். 3 திருச்சி கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர். காவிரி கரையோரம் உள்ள வாழை தென்னை மரங்களை பாதுகாக்க வாய்க்கால்களில் உடனடியாக தண்ணீர் திறக்க…

வேளாண் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட முகாமில் சைபர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

திருச்சி, செப். 3 வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களின் நாட்டு நலப் பணித் திட்ட சிறப்பு முகாமின் 2 ம் நாளில் சைபர் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் ஊடகங்களின் பாதுகாப்பான பயன்பாடு குறித்த விழிப்புணர்வு. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே…

பா.ஜ.க. அரசைக் கண்டித்து திருச்சியில் மகிளா காங்கிரஸார் மனுதர்ம சாஸ்திரத்தை எரித்து போராட்டம்

திருச்சி, செப்.3 மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது எப்ஐஆர் பதிவு செய்த பாஜக அரசை கண்டித்து திருச்சியில் மகிளா காங்கிரஸார் மனுதர்ம சாஸ்திரம் எரித்து போராட்டம். உத்தரகாண்ட் மாநிலத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர்…