Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
Crime
போலீஸ் செக்போஸ்டில் புகுந்த ஆட்டோ!
திருச்சி கொண்டையம்பேட்டை பகுதியில் சென்னை பைபாஸ் ரோட்டில் தற்காலிக சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. நெ.1 டோல் கேட் பகுதியில் இருந்து வந்த ஆட்டோ ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சோதனை சாவடிக்குள் புகுந்தது. அதிர்ஷ்டவசமாக பணியில்
இருந்த போலீஸ்…
பிரபல ரவுடியை வெட்டி படுகொலை செய்து மாலை அணிவித்த கொடூரம்!
திருச்சி ஸ்ரீரங்கம் நரியன் தெருவைச் சேர்ந்தவர் கௌரிசங்கர்(வயது 35). பிரபல ரவுடியான இவர் மீது இப்பகுதியில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவருக்கு சொந்தமாக தேங்காய் நார் தொழிற்சாலை மண்ணச்சநல்லூர் வெங்ககுடியில் உள்ளது. அந்த…
கிளி பிடிக்க மரம் ஏறிய சிறுவன் தவறி விழுந்து பலி!
திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகே உள்ள கொத்தட்டை குறிஞ்சி காலனியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி சத்யா. இவர்களுக்கு 4 மகன்கள் உள்ளனர். இவரது மூன்றாவது மகன் சூர்யா (வயது 15). சோமரசம்பேட்டை அரசு
பள்ளியில் பத்தாம் வகுப்பு…
வீட்டின் ஓட்டை பிரித்து கொள்ளை!
திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூர் அருகே உள்ள மேய்க்கல் நாயக்கன்பட்டி சேர்ந்த சண்முகம். இவரது மனைவி ராணி(வயது 50). இவர் தனது வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்ற நேரத்தில் வீட்டின் ஓட்டை பிரித்து
வீட்டிற்குள் அரிசி பாத்திரத்தில்…
தனியார் விடுதியில் பிணமாக கிடந்த சிவகங்கை வாலிபர்!
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் (வயது 22). இவர் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள தங்கும் விடுதியில் தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று வேலைக்கு சென்றுவிட்டு…
காதலர்களை மிரட்டி செயின், செல்போன் பறித்த 4 பேர் கைது!
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கொணலையில் உள்ள மலைமாதா கோவில் அருகே ஒரு காதல் ஜோடி தனியாக பேசிக் கொண்டிருந்தனர். அப்போது தனியாக காதல் ஜோடி பேசிக்கொண்டிருப்பதை கண்ட சமயபுரம் அருகே உள்ள கல்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சவரிராஜ்…
மனைவியிடம் தகராறு; சேலையால் தூக்கிட்டுக்கொண்ட டிரைவர்!
திருச்சி மாவட்டம், முசிறி அழகாப்பட்டி சாலை பணந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். லாரி டிரைவர். இவர் திருச்சியில் லாரியை நிறுத்திவிட்டு குடிபோதையில் வீட்டிற்கு வந்து, மனைவியிடம் வாய்த்தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து…
சாலை விபத்தில் ஒருவர் படுகாயம்!
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கும்பூர்வயல் வடகவுஞ்சி பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார்(வயது 38), இவர் திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள தொட்டியப்பட்டி பகுதியில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக கொடைக்கானலில் இருந்து தனபால்…
உப்பிலியபுரம் சாய்பாபா கோயிலில் கொள்ளை!
திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த உப்பிலியபுரத்தில் அரசு போக்குவரத்து கழக பணிமனை எதிரே ஷீரடி சாய்பாபா கோயில் உள்ளது. வழக்கம்போல கோயிலுக்கு பக்தர்கள் சென்றனர். அப்போது கோயிலின் உண்டியல் உடைக்கப்பட்டு சில்லரை காசுகள் சிதறி கிடந்ததை கண்டு…
ஷேர் ஆட்டோவில் பயணியிடம் செல்போன் திருட்டு; பஸ்சை வழிமறித்து 2 பெண்களை பிடித்த ஆட்டோ டிரைவர்!
திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து பிராட்டியூர், கே.கே.நகர், பஞ்சப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு மத்திய பஸ் நிலையத்தில் இருந்து பஞ்சப்பூருக்கு ஷேர் ஆட்டோ சென்றது. இதில்…